Categories
சினிமா தமிழ் சினிமா

”கடாவர்” படத்தில் பிரபல நடிகைகளை நடிக்க வைக்க……. அமலாபால் சிபாரிசு…….!!!!

‘கடாவர்’ படத்தில் நடிக்க வைக்க பிரபல நடிகைகளை அமலாபால் சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் ‘மைனா’ படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தனது அம்மாவுடன் இருக்கும் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட அதுல்யா ரவி.! -  tamil360newz

அந்த வகையில், இவர் தற்போது ‘கடாவர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அமலாபால் தயாரிக்கும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அதுல்யா ரவி, மற்றும் ரித்விகாவை  நடிக்க வைக்க இயக்குனரிடம் அவர் சிபாரிசு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புக்கு நன்றி சொன்ன நடிகை ரித்விகா! - தினசரி

Categories

Tech |