அமெரிக்கா ஈரான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் போட நினைத்தால் தங்கள் நாட்டின் மீது போட்டுள்ள பொருளாதார ரீதியான தடைகள் அனைத்தையும் ஒரே சமயத்தில் நீக்க வேண்டும் என்று ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சில வருடங்களுக்கு முன்பாக ஈரான் நாட்டுடன் போட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது அமெரிக்க அரசாங்கம் ஈரான் நாட்டுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட நினைத்தால் தங்கள் நாட்டின் மீது போட்டுள்ள பொருளாதார ரீதியான தடைகள் அனைத்தையும் ஒரே சமயத்தில் நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.