அமெரிக்காவில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகள் மற்றும் மூன்று தொழிலதிபர்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவ தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் ராணுவத்தை இணைந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து அமெரிக்க நிதி உளவுத்துறை அதிகாரியான பிரியான் நெல்சன் பர்மாவில் ராணுவ ஆட்சியில் ஒடுக்குமுறையின், வன்முறையும் அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.