Categories
டென்னிஸ் விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : 2-வது சுற்றுக்கு முன்னேறினார் ஆஷ்லே பார்டி ….!!!

இதையடுத்து 2-வது செட்டையும் 7-6  என்ற கணக்கில் ஆஷ்லே பார்டி கைப்பற்றினார் . இறுதியாக 6-1, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஆஷ்லே பார்டி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து  ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, கார்பின் முகுருஜா, சிமோனா ஹாலெப், மற்றும்  கயா கனேபி ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Categories

Tech |