பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத முதல்வர் ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை. திமுக இல்லாத தமிழகமே இந்துக்களுக்கு கௌரவம்
அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத முதல்வர் ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை. திமுக இல்லாத தமிழகமே இந்துக்களுக்கு கௌரவம்
— H Raja (@HRajaBJP) October 26, 2022