Categories
உலக செய்திகள்

அமெரிக்கால இவங்க தான் அதிகம் சம்பாதிக்கிறாங்க… முதலிடம் பெற்ற இந்தியா… ஆய்வில் வெளிவந்த தகவல்…!

அமெரிக்காவில் அதிக வருவாய் சம்பாதிப்பதில் முதலிடத்தில் இந்திய வம்சாவழியினர் உள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் குடும்பத்தினர் ஈட்டும் வருவாய் குறித்து தேசிய கூட்டு குழு ஆய்வு நடத்தியது. ஆசிய-பசிபிக் அமெரிக்கர்களின் வளர்ச்சிக்காக நடந்த ஆய்வின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி குடும்பத்தினர் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர்.

மேலும் மியான்மர் வம்சாவளி குடும்பத்தினர் 35 இலட்சம், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 31 லட்சம், லத்தின் அமெரிக்கர்கள் 39 லட்சம் சம்பாதித்து வருகின்றனர். நடுத்தர வருவாய் உள்ள ஆசிய குடும்பங்கள் ஆண்டுக்கு 66 லட்சம் சம்பாதிக்கின்றனர். நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆசிய பசுபிக் பிராந்திய குடும்பகளின் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலை அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |