Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் புதிய நாள்”… அதிபர் ஜோ பிடன் ‘டுவீட்’..!!

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக்கொள்வதற்கு முன்பு இது ஒரு புதிய தினம் என ஜோ பைடன் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அதிபராக 4 ஆண்டுகள் பதவி வகித்த டிரம்ப், பல்வேறு குழப்பங்களை செய்த டிரம்ப் நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகையை காலி செய்து புறப்பட்டுவிட்டார். புதிய அதிபரின் பதவி ஏற்பு விழாவுக்கு கூட வர மாட்டேன் என்று பிடிவாதமாக கூறியுள்ளார்.

அவர் வெள்ளை மாளிகையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்லும் காட்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. டிரம்ப் புறப்பட்டு செல்வதை நேரில் பார்த்த ஜோ பைடன்,பதவி ஏற்பதற்கு முன் இது அமெரிக்காவின் புதிய தினம் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

Categories

Tech |