Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புத்துணர்ச்சியளிக்கும் நெல்லிக்காய் மோர்….

நெல்லிக்காய் மோர்

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 5

மோர் – 2 கப்

உப்பு  –  தேவைக்கேற்ப

பெருங்காயம் –  தேவையான அளவு

நெல்லிக்காய் மோர்க்கான பட முடிவுகள்

செய்முறை:

நெல்லிக்காயை சுத்தம் செய்து  பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் .இதனுடன் பெருங்காயம், மோர் சேர்த்து கலந்து  பருகினால் நெல்லிக்காய் மோர் தயார் !!!

Categories

Tech |