Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி… சாப்பிடனுமா ? எல்லாரும் வாங்க…. அழைக்கிறது அம்மா மெஸ்….!!

சென்னையில் இருக்கும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இன்று செயல்படுகின்றது. அம்மா உணவகங்கள் மூலமாக ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உணவு உட்கொண்டு வருகின்றனர். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஆனால் வழக்கத்தை விட உணவகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக உணவக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணங்களைச் செலுத்தி உணவுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |