- பிரம்மனின் அவதாரமாக உலகில் உதித்தவள்.
- அன்பின் வடிவாக மண்ணில் வாழ்பவள்.
- அன்பு, அக்கறை, அரவணைப்பு என்றால் உணர்வுகளால் நிரப்பப்பட்டவள்.
- எவருக்கும் ஈடு இணை இல்லாதவள். அதுதான் அம்மா என்னும் உறவு.
- அம்மா என்ற வார்த்தையில் பாசம், கடவுளின் கருணை அடங்கும்.
- தோல்விகளை வேரறுக்கும் தைரியம் கொடுத்தவள். வெற்றியை சுவைக்க செய்தவள்.
- அன்பு வற்றிய உலகில் வற்றாத அன்பு பெருகுமிடம்
- “என் பிள்ளை என் பிள்ளை” என்று பெருமைப்பட அவளை தவிர வேறு யாருமில்லை.
வருடத்தில் ஒரு நாள் மட்டும் நினைக்க பட வேண்டியவள் அல்ல ஒவ்வொரு நாளும் பூஜிக்கப் பட வேண்டியவள் அம்மா.