தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சம் வேட்ப்பாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 1 1/2 கோடி வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அமமுக வேட்ப்பாளர்கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது இதனைத்தொடர்ந்து தேர்தலுக்கான கொண்டாட்டங்களும் தேர்தல் பணிகளும் வெகுவிமர்சியாக இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது
குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய கட்சிகள் பிரச்சார பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இதனை அடுத்து தமிழகம் முழுவதும் நாள் தோறும் பிரச்சாரம் என்பது மாவட்டம் மாவட்டமாக நடைபெற்று வருகிறது இதனையடுத்து நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டி எல் எஸ் காளியப்பன் கொல்லிமலை சுற்றுவட்டார மலை கிராமங்களான சோலை காடு செம்மேடு வாசலூர்பட்டி திருக்கோவிலூர் ஒத்தக்கடை தேனூர் நாடு தின்னனூர் நாடு சேளூர் நாடு வளப்பூர் நாடு உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக வாக்கு சேகரித்து .
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14 லட்சம் வாக்குகள் மட்டுமே உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரன் தான் ஒன்றரை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .இதனையடுத்து அங்கு சலசலப்பு ஏற்பட்டது அதன் பின் அருகில் இருந்தவர்கள் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 14 லட்சம் பேர் தான் என்றதும் தான் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தனது தவறை அவர் திருத்திக் கொண்டார் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார்.