கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
கஞ்சிபுரம் மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்த குருசாமி என்பவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் 18 வயது மகளை டிக்கெட் பரிசோதகர் குருசாமி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விசாரணை நடத்திய காவல்துறையினர் குருசாமியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.