Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் விமான விபத்து : 190 பேரின் கதி என்ன?

கேரளாவில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது  

கேரள மாநிலத்தில் துபாயில் இருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Image

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள் 184 பேர், ஊழியர்கள் 4 பேர், விமானிகள் இருவர் உட்பட மொத்தம் 190 பேர் இருந்துள்ளனர்.. தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ் விரைந்துள்ள நிலையில், உயிரிழப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை..

Categories

Tech |