Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு மணி நேர மழை…. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை…. உடனே பாருங்க என கமல் ட்விட் …!!

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை.

குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல்
கடைக்கண்ணாவது வையுங்கள் என நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |