தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்காத புகாரில் சென்னை காசிமேடு ஆய்வாளர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காசிமேடு காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியனை ஆயுதப்படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். நுண்ணறிவு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத புகாரின் காவல் ஆய்வாளர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Categories