அணையின் நீர்மட்டம் குறித்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் காலை 9 மணி நிலவரப்படி 57.29 கன அடி தண்ணீர் இருந்துள்ளது. இதில் வினாடிக்கு 18 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதனையடுத்து அணையிலிருந்து ஆற்றுக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் அணையில் தற்போது 1,565 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.