Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாதர் சங்கத்தின் பயிற்சி முகாம்…. கலந்துகொண்ட அதிகாரிகள்…. நன்றி தெரிவித்த மாவட்ட செயலாளர்….!!

விருதுநகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பயிற்சி முகாம் ஒன்றை  நடத்தியது.

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியது. இந்த முகாமில் மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரி, பொருளாளர் அங்கம்மாள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலச் செயலாளர் சுகந்தி போன்றோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அதன்பின் மாவட்ட செயலாளர் தெய்வானை வரவேற்றுப் பேசி இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |