Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் க்யூட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா….. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

ஆண்ட்ரியா கடற்கரையில் க்யூட்டான போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், வடச்சென்னை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

ஆண்ட்ரியா பற்றி நீங்கள் அறியாத 3 விஷயங்கள்….! – www.patrikai.com

சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது கடற்கரையில் க்யூட்டான போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Categories

Tech |