Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமாக ஒர்க் அவுட் செய்யும் ஆண்ட்ரியா…. குவியும் லைக்ஸ்…!!!

வித்தியாசமாக ஒர்க் அவுட் செய்யும் ஆண்ட்ரியாவின் வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் வெளியான கண்ட நாள் முதல் என்கின்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இதை தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம், வடச்சென்னை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வபோது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.அந்த வகையில் அவர் தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/reel/CNcAXreJ7kz/?utm_source=ig_embed&utm_campaign=loading

Categories

Tech |