Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழ்க்கை நாசமாகாமல் இருக்க…. மூச்சை பிடித்து….10 வரை எண்ணுங்கள்….!!

கோபத்தை குறைப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

அளவுக்கு அதிகமான கோபம் வருவது நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். சில சமயங்களில் அளவுக்கு அதிகமான கோபம் நம்முடைய வாழ்க்கையை மீண்டும் எழ முடியாத அளவிற்கு மாற்றி விடும். உதாரணமாக பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த அடால்ப் ஹிட்லர் தற்கொலை செய்வதற்கு முன் என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன். வேறு யாரும் இல்லை என் கோபம் தான் என்ன தோற்கடித்தது கூறி சென்றார்.

அதேபோல்தான் நாம் படும் அளவுக்கு அதிகமான கோபம் நம் வாழ்க்கையை மாற்றி விடும். கோபம் அதிகமாக வரும் பட்சத்தில் மெதுவாக மூச்சை இழுத்து விடவும். இந்த பயிற்சியால் எதற்காக இவ்வளவு கோபப்படுகிறோம். இது சரிதானா? என்பதை சிந்திக்கவும், அமைதியாக இருந்தால் கோபத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் உணர்ந்து அந்த தருணத்திற்கு ஏற்ப செயல்பட முடியும். 

Categories

Tech |