Categories
சினிமா தமிழ் சினிமா

வெளிநாட்டில் சொதப்பிய ”அண்ணாத்த” வசூல்…… இவ்வளவு தானா…..?

‘அண்ணாத்த’ படம் வெளிநாடுகளில் வசூலில் சொதப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தமிழகத்தில் டீசன்டான வசூலை பெற்றது.

Annaatthe விமர்சனம்: சென்னையில் வதம் செய்தால் திருப்பாச்சி, கல்கத்தாவில்  காப்பு கட்டினால் அண்ணாத்த! | Annaatthe: This Superstar Rajinikanth starrer  is yet another masala ...

இதனையடுத்து, இந்த படம் வெளிநாடுகளில் வசூலில் சொதப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளிநாட்டில் 45 கோடி தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |