Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….! ”அண்ணாத்த” படம் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா….?

‘அண்ணாத்த’ படம் உலகம் முழுவதும் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளியன்று வெளியானது.

Rajinikanth: Here is the latest update of Annaatthe movie! | Rajinikanth:  அண்ணாத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ! | Movies News in Tamil

 

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், ரசிகர்களிடையே நலன் வரவேற்பை பெற்று வரும் இந்த படம் வெளியாகி இதுவரை 225 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |