Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் வெளியான ”அண்ணாத்த”…… என்ன காரணம் தெரியுமா…..?

‘அண்ணாத்த’ திரைப்படம் தற்போது OTT யில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், இந்த படம் எதிர்ப்பார்த்த வசூலையும் பெறவில்லை என தகவல் வெளியானது.

Annaatthe movie review in tamil by twitter pepole | மாஸ் வேற லெவல்:  அண்ணாத்த ட்விட்டர் விமர்சனம் | Movies News in Tamil

இந்நிலையில், இந்த திரைப்படம் தற்போது OTT யில் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல OTT  நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்டில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

Categories

Tech |