Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்படும் அண்ணாத்த பட வில்லன்…. பேட்டியில் அளித்த தகவல்….!!!

 முன்னணி நடிகரான அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாக அபிமன்யு சிங் கூறியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, அபிமன்யு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அஜித் - அபிமன்யூ

இதனையடுத்து, இந்த படத்தின் வில்லன் அபிமன்யு சிங் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்துடன் தான் நடிக்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |