Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பிஇ படித்துள்ளீர்களா… மிக முக்கிய அறிவிப்பு – ஜூலை 31 வரை…!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடம் : 250

கல்வித்தகுதி : பிஇ

வயது வரம்பு : 30க்குள்

சம்பளம் : ரூ 50,000 முதல் 1,60,000 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 31 

மேலும் விவரங்களுக்கு http://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index.php 

 

Categories

Tech |