ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, விஸ்வரூபம், மாஸ்டர் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ”பிசாசு 2” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படும். அந்த வகையில், தற்போது ஆண்ட்ரியா புடவை அணிந்திருக்கும் அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது அவரின் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CXXqQ-BpX1Z/?utm_source=ig_embed&ig_rid=dc83a11d-4d7d-4f86-92b6-73ee1d0d4571