Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்யா பாண்டியனின் வேற லெவல் கிளாசிக் லுக்…. ஒரே நாளில் 62,000 லைக்குகள்…. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால் தற்போது கவர்ச்சி இல்லாமல் புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவிற்கு ஒரே நாளில் 62 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளது. மேலும் நடிகை ரம்யா பாண்டியனின் வித்தியாசமான மேக்கப் மற்றும் தோற்றம் மிகவும் கிளாசிக்காக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |