Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…. நடிகர் அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படம்…. எப்படி இருக்காருன்னு பாருங்க….!!!

நடிகர் அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்ற பெயர் எடுத்து வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ”சர்வைவர்” நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இவர் இளம் வயதிலிருந்தே வொர்க் அவுட் செய்து தனது உடலை மிகவும் பிட்டாக வைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், 59 வயதாகும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘செம பிட்டாக இருக்கிறீர்கள்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |