‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூபில் அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாஸ்டர்”. அனிருத் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றன.
அந்தவகையில், ”வாத்தி கம்மிங்” பாடல் பெரிய வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த பாடல் தற்போது யூடியூபில் 300 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
🔥KOLUTHUNGADA🔥
Sensational #VaathiComing video crosses a GIGANTIC 3️⃣0️⃣0️⃣ MILLION VIEWS! 🥁💥
Our #Master setting milestones 😎➡️ https://t.co/QnYnpKwIax
@actorvijay @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @7screenstudio @XBFilmCreators#VaathiComingHits300Mviews pic.twitter.com/dRLMesq2Za— Sony Music South (@SonyMusicSouth) December 11, 2021