‘ஐஸ்வர்யா முருகன்” திரைப்படம் தங்கள் ரிலீசை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த வலிமை படம் பின்வாங்கிய நிலையில், தற்போது கருப்பன் பட இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவான ”ஐஸ்வர்யா முருகன்” திரைப்படமும் தங்கள் ரிலீசை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
As predicted 1st wicket out from pongal release..#AishwaryaMurugan postponed to Jan 26th… pic.twitter.com/e80dwUn1y7
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 9, 2022