Categories
லைப் ஸ்டைல்

உங்கள் வீட்டில்….. எறும்பு தொல்லையா….. கவலை வேணாம்….. மிளகு பொடி போதும்…..!!

எறும்பு தொல்லையை நீக்க என்னென்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

வீட்டில் எறும்பு தொல்லை இருக்கிறதா ஆங்காங்கே நாம் உடுத்தும் உடைகளில் தட்டுகளில் எறும்பு புகுந்து அவ்வபோது உங்களைக் கடித்து துன்புறுத்துகிறதா ?  அப்போ இதை செய்யுங்கள். பொதுவாக எறும்பை விரட்ட நாம் பயன்படுத்தும் சாக்பீஸ் கோடு போடுங்கள்.

சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருப்பதால் எலும்புகள் வராது. எறும்புகள் அதிகம் வரும் இடங்களில் எலுமிச்சை தோலை போட்டு வைக்கலாம். வீட்டில் மிளகு இருந்தால் அதை நன்றாகப் பொடித்து எறும்பு இருக்கும் இடங்களில் தூவினால் எறும்புகளுக்கு மிளகின் நெடி பிடிக்காது.

Categories

Tech |