வடகொரியாவை அணுவாயுதமற்ற நாடாக மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் மீண்டும் தென் கொரியா, ஜப்பான், மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
ஜப்பான் நாட்டின் தலைநகராக டோக்கியோ திகழ்கிறது. இந்நிலையில் டோக்கியோவில் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்துள்ளார்கள்.
இந்த சந்திப்பில் வடகொரியா நாட்டை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் உறுதி செய்துள்ளார்கள்.