Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு தயாராகும் அனுஷ்கா… மாப்பிள்ளை இவரா.? வெளியான புதிய தகவல்…!!!

முன்னணி நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தெய்வத்திருமகள், என்னை அறிந்தால், சிங்கம், பாகுபலி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இதைத் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்ததால் அதன்பின் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. மேலும் அவர் பிரபல தெலுங்கு இயக்குனர் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வெளியாகவில்லை.

Categories

Tech |