இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் துணை மேலாளர், உதவி இயக்குனர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்: Food Safety and Standards Authority of India (FSSAI)
பணி: Deputy Manager, Assistant Director and Other.
கல்வித்தகுதி: Any degree/ MBA, B.E/ B.TECH/ Ph.D/ Master degree, B.L, MBA and Master’s degree
கடைசி தேதி: 07.11.2021
கூடுதல் விபரங்களுக்கு:
https://fssai.gov.in/upload/uploadfiles/files/DR_03_Advt_02_10_2021.pdf