Categories
தேசிய செய்திகள்

ஆந்திர மாநிலத்திலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து… கொரோனா தாக்கத்தால் அரசு முடிவு…!!

ஆந்திர மாநிலத்தில் 10ம் வகுப்புதேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாகி ஆந்திராவில் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். தேர்வின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுகின்றனர்.

Categories

Tech |