உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஓபிஎஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இன்று காலை இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்றமானது தெரிவித்திருந்த நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்யப் போவதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தேனியில் செய்தியாளர்கள் சந்தித்த ஓபிஎஸ் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.
Categories