ஆப்பிள் நிறுவனம் விரைவில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் லேப்டாப்-ஐ வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
மேம்பட்ட செயல்திறனும் புதிய பிராசஸர்களுடன் கூடிய மேக்புக் ஏர் மாடலை வரும் அக்டோபரில் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்த 16 இன்ச் அளவிலான மேக்புக் ப்ரோ லேப்டாப்பில் இரண்டு தண்டர்போல்ட் உள்பட 3 போர்ட்களளும் வழங்கப்பட்டுள்ள மேலும் இந்த புதிய அப்டேட்களில் 32 ஜி.பி. ரேம் ஆப்சனும் வழங்கப்படும் என தெரிகிறது. சமீபத்தில்கூட தனது மேக்புக் ஏர் மாடல்களை அப்டேட் செய்து ட்ரூ டோன் டிஸ்ப்ளே வழங்கியது குறிப்பிடத்தக்கது.