787 கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: 10th.
தேர்வு: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி, மருத்துவத் தேர்வு
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதி: நவ., 21 முதல் டிச., 20 வரை.
இணையதளம்: www.cisfrectt.in