Categories
வேலைவாய்ப்பு

APPLY NOW: 13,404 அரசு பணியிடங்கள்…. டிசம்பர் 26 தான் கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: principal, teachers, librarians, Etc.
காலி பணியிடங்கள்: 13,404
வயது: 50- க்குள்
கல்வித் தகுதி: Degree
சம்பளம்: ரூ.35,400 – ரூ.2,09,200
தேர்வு: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு kvsangathan.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |