Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27 காவலர்கள் நியமனம்!

சாத்தான்குளத்தில் காவலர்கள் சித்தரவதையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வணிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர், புதிய தலைமைக் காவலர்கள் உள்பட 27 பேரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நியமித்து எஸ்.பி இன்று உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |