கும்ப ராசி அன்பர்களே …! இன்று புத்துணர்ச்சியுடன் வாழ்வை எதிர் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறையும். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டாகும். பயணங்களின் பொழுது உடல் ஆரோக்யத்தையும் கவனமாக பார்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்கவில்லை என்பதால் அதை பற்றிய கவலைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். போட்டிகளை சமாளிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். அதை மட்டும் தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். கூடுமானவரை உடற்பயிற் மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
நிதி மேலாண்மையில் கவனம் கொள்ளுங்கள். மற்றவர்கள் பார்வையில் படும் படி பலத்தை மட்டும் என்ன வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரோம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.