Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் இராசிக்கு… “இன்று காரிய வெற்றி ஏற்படும்”… விட்டுக்கொடுத்து வாழ்வது சிறப்பு..!!

கும்பம் ராசி அன்பர்களே..!!இன்று தொடர்பில்லாத பணி ஒன்று குறுக்கிட்டு சிரமத்தை கொடுக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். செயல்களில் முன் யோசனையுடன் ஈடுபடுதல் நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க அதிக உழைப்பு தேவைப்படும். உறவினர் வகையில் கூடுதல் பண செலவு ஏற்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதியும் இருக்கும். விட்டுக்கொடுத்து  வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை நாம் பெற முடியும்.. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பூமி வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவு கொடுக்கும். சகோதரருடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம் படபடப்பும்  குறையும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்..நீங்கள் அதனால் மகிழ்ச்சியடைவீர்கள். வீடு கட்டுவதற்கான முயற்சியில் வெற்றியை கொடுக்கும். இன்று அனைவரின் ஆதரவுடன் அனைத்து காரியங்களையும் சிறப்பாகவே செய்வீர்கள். என்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இருக்கட்டும் நீங்கள் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். மிகப்பெரிய அளவில் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடையை  அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |