கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியில் நடத்தும். தொழில் வியாபார நடைமுறை சீராக கூடுதலாகத்தான் நீங்கள் கவனம் மேற்கொள்ள வேண்டும். பண செலவில் சிக்கனம் இருக்கட்டும். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். இன்று எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். வீடு வாகனம் ஆபரணங்கள் வாங்க கூடிய சூழலும் இருக்கும். தாயார் தாய்வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள்.
தேவையில்லாமல் பேசி சில பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். நிகழ்காலத்தில் இருப்பதற்கு பழகிக்கொள்ளுங்கள். கூடுமானவரை மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் படிக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபடக் கூடிய சூழல் இருக்கும். அது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக் கூடிய எண்ணங்களும் மேலோங்கும். இன்றைய நாள் ஓரளவு வெற்றிகரமான நாளாகவே அமையும்.
கூடுமானவரை பொறுமையாக நிதானமாக காரியங்களை மேற்கொள்ளுங்கள். இதை மட்டும் செய்யுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்