Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “உங்களுக்கு தவறான ஆலோசனை சொல்வார்கள்”… தேவையற்ற வீண் கவலை உண்டாகும்..!!

கடுமையான செயல்களையும் எளிதாக செய்யக்கூடிய கும்பராசி அன்பர்களே..!! சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனை சொல்லக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்கால நலன் கருதி விலகி இருப்பது நல்லது. தொழிலில் குறையை சரி செய்வதால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே மன வருத்தம் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள்.

எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். பயணங்கள் செல்ல நேரிடும். அதன் மூலம் உங்களுக்கு அலைச்சல் இருக்கும். கடன் விஷயங்களில் கவனமாக இருங்கள். நீங்கள் யாரிடமும் எந்த விதமான கடன் வாங்காதீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |