தனது முக வசீகரத்தால் அனைவரையும் கவரக்கூடிய கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய சொத்துக்கள் அமையும். நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீட்டும் திட்டங்கள் வெற்றிகரமாக அமையும். இன்று எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்லபடியாகவே நடக்கும். எடுத்துக் கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும். ஆயுதங்களை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். வீண் செலவு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவருக்கு நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகும்.
உங்களை தவறான நோக்கில் பார்வை செய்வார்கள். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் எண்ணாதீர்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கலகலப்புக்கு எந்த குறையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். முடிந்தால் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்