Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டிட மேஸ்திரியின் செயல்…. 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் வட்டத்தில்‌ முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 7 வயது சிறுமிக்கு முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இது பற்றி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |