Categories
Uncategorized

பாதுகாப்பாக இருக்கிறீர்களா…? நலம் விசாரித்த ராகுல்…. குழம்பிய செய்தியாளர்கள்…!!

ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் காட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்படி செய்தியாளர்கள் சந்திப்பின்போது அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்களா? என்று செய்தியாளர்களிடம் நலம் விசாரித்துள்ளார்.

திடீரென்று ராகுல் ஏன் இப்படி கேட்க வேண்டும் என்று செய்தியாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதையடுத்து ராகுல் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்பதை நான் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்குறீர்களா? என்று கேட்டேன் பணி நீக்கம் குறித்து கேட்கவில்லை என்று கிண்டலடித்துள்ளார்.

Categories

Tech |