Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பொடுகு தொல்லை உள்ளதா? ”கவலைய விடுங்க” இனி தொல்லை இருக்காது …!!

செய்முறை:

கற்றாழை,

வேப்பிலை,

சின்ன வெங்காயம்

இவை மூன்றையும் அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தொடர்ந்து தேய்த்து வந்தால் உங்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்து வந்த பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கும்.

Categories

Tech |