Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்க சிங்கிளா, இல்லனா மிங்கிலா”… பிரபல தொகுப்பாளினியின் கேள்விக்கு நடிகர் அஸ்வின் நச் பதில்…. வைரல் வீடியோ….!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின். இவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனபோது பட விழாவில் நடிகர் அஸ்வின் பேசியது சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு நடிகர் அஸ்வின் பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது செம்பி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் அஸ்வின் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளினி பிரியங்கா அஸ்வினை பார்த்து நீங்கள் சிங்கிளா இல்லனா மிங்கிலா என்று கேட்கிறார். இதற்கு அஸ்வின் நான் சிங்கிள் என்று பதில் சொல்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

 

Categories

Tech |