மேஷ ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் ஆரவாரம் தவிர்ப்பதால் அன்றாட பணி சரியாக நிறைவேறும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு மாற்று உபாயம் உதவும். பண வரவை விட செலவு இன்றைக்கு கூடும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட கூடும். இன்று முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். பணவரவு இருக்கும் . அதுமட்டுமில்லாமல் கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நன்மையான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
இன்று தொழில் வியாபாரத்தை முன்னேற்றகரமாக நடத்துவதற்கான சிந்தனை மேலோங்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் பிரகாசமான வாய்ப்பு இருக்கின்றது. ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்